news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews தீவிர வலைப் பயிற்சியில் நட்சத்திர வீரர் விராட் கோலி
tv

Also Watch

தீவிர வலைப் பயிற்சியில் நட்சத்திர வீரர் விராட் கோலி

உயரம் தாண்டுதலில் இந்திய வீரர்

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விராட் கோலி

வரும் 14.ல் இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் தொடர் :

இந்தியா-இங்கிலாந்து இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 14ஆம் தேதி நடைபெறும் நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி இழந்த நிலையில், ஒருநாள் தொடரையாவது கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மொனாக்கோ டைமன்ட் லீக் தொடர் :

மொனாக்கோ நாட்டில் நடைபெற்று வரும் டைமன்ட் லீக் தொடரில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சர்வேஷ் குஷாரே மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். 31 வயதான குஷாரே 2.26 மீ உயரத்தை தாண்டி வெண்கல பதக்கம் வென்றார். போட்டியில் உக்ரைனை சேர்ந்த ஒலே டொரோஷ்சுக்((Oleh Doroshchuk)) 2.32 மீ உயரம் தாண்டி முதலிடம் பிடித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி போட்டியிலும் இந்தியா தோல்வி :

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டி20 போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம், 4-0 என தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி, இந்தியாவை பின்னுக்கு தள்ளி ஐசிசி டி20 தரவரிசையிலும் முதலிடத்தை பிடித்தது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கி இந்திய அணி, 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

Related Link
இந்திய அணியில் ஸ்ரேயஸ், கம்பீர் பதவியில் நீடிப்பது சந்தேகம்?

இந்திய அணியில் ஸ்ரேயஸ், கம்பீர் பதவியில் நீடிப்பது சந்தேகம்?



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி மீண்டும் சாடல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved