Also Watch
Read this
By: Web Team

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் 16 பந்துகளில் அரை சதம் அடித்ததன் மூலம் அபிஷேக் சர்மாவின் சாதனையை ஹர்திக் பாண்ட்யா முறியடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற அபிஷேக் சர்மாவின் 17 பந்துகள் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் 12 பந்துகளில் அரை சதம் அடித்து யுவராஜ் சிங் முதலிடத்தில் உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved