இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா : டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில், ரசிகர்கள் ஆரவாரத்துடன் வெற்றியை கொண்டாடினர். டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இதனை இந்திய ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். Related Link இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி