தமிழக அணி கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட் வீழ்த்தினார்
ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி, இன்னிங்ஸ் மற்றும் 66 ரன் வித்தியாசத்தில் உத்தரகாண்ட் அணியை வீழ்த்தியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதல் இன்னிங்ஸில் உத்தரகாண்ட் அணி 134 ரன்களும், தமிழகம் 313 ரன்களும் எடுத்தன.
179 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்ஸை தொடங்கிய உத்தரகாண்ட் அணி, 113 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. தமிழக அணி கேப்டன் சாய் கிஷோர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததோடு, 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி: உத்தரகாண்ட் தோல்வி
ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி, இன்னிங்ஸ் மற்றும் 66 ரன் வித்தியாசத்தில் உத்தரகாண்ட் அணியை வீழ்த்தியது. முதல் இன்னிங்ஸில் உத்தரகாண்ட் அணி 134 ரன்களும், தமிழகம் 313 ரன்களும் எடுத்தன.