புரோ கபடி லீக் தொடரில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது. டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 40க்கு 31 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
SHARE :
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்