news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இறுதிப்போட்டி.. பெங்களூரு உடன் பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இறுதிப்போட்டி.. பெங்களூரு உடன் பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை

கோப்பையை வெல்லப்போவது யார்..?

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களுரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

கடந்த மார்ச் 22 ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இந்த தொடரில் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத பஞ்சாப் மற்றும் பெங்களுரு அணிகள் மோத உள்ள நிலையில், முதன் முதலாக சாம்பியன் கோப்பையை வெல்லப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் கடந்த 14 ஆண்டுகளில் சாம்பியன் அல்லாத இரு அணிகள் இறுதி போட்டியில் மோதுவதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
6 hrs 12 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved