news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
tv

Also Watch

tv

Read this

பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

WPL

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
WPL Final

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் உ.பி.வாரியர்ஸை எளிதில் வீழ்த்தி பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு 13.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related Link
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்குப் பதிவு

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்குப் பதிவு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 17042026

0
0 min agoshare
இன்றைய ராசி பலன்கள் 17042026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved