news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தல்
tv

Also Watch

இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தல்

இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இந்திய அணி

ஐசிசி டி-20 தரவரிசை பட்டியல் வெளியீடு

ஐசிசி டி-20 தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில், முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்திய அணி மீண்டும் முதலிடைத்தை பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2-வது சர்வதேச கிரிக்கெட் மைதானம் 

தமிழ்நாட்டில் 2-வது சர்வதேச கிரிக்கெட் மைதானம் இன்னும் முழு வடிவம் பெறவில்லை என்றும், சென்னையா அல்லது கோவையா எங்கு அமைக்கலாம் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாசராஜ் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 2-வது சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான திட்டமிடல் நடைபெற்று வருவதாக கூறினார்.

2026 காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

நடப்பு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தனது முதல் தங்கத்தை வென்று அசத்தியுள்ளது. பளுதூக்கும் போட்டியில் மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற மீராபாய் சானு, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி தங்கத்தைக் கைப்பற்றினார். போட்டியின் முதல் முயற்சியில் 82 கிலோவை உயர்த்தத் தவறினாலும், இரண்டாவது முயற்சியில் அதைச் சிறப்பாக தூக்கினார்.

தொடர்ந்து மூன்றாவது முயற்சியில் 85 கிலோ எடையை தூக்கி அசத்தினார். இதேபோல் ஆண்களுக்கான 60 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீரர் ரிஷிகாந்த சிங் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


Related Link
இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சாதனை படைப்பு

இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சாதனை படைப்பு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved