Also Watch
Read this
By: Web Team

2027, 2029, 2031 என அடுத்து வரும் 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளும் இங்கிலாந்தில் தான் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
ஏற்கனவே நடந்துள்ள 3 உலக டெஸ்ட் இறுதிப் போட்டிகளும் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட நிலையில், அடுத்த போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என பிசிசிஐ வைத்த கோரிக்கையை ஜெய்ஷா தலைமையிலான ஐசிசி நிராகரித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved