news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சீனாவில் நடந்து வரும் பேட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ்
tv

Also Watch

tv

Read this

சீனாவில் நடந்து வரும் பேட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ்

சீனா, ஹாங்சு

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
China badmiton

சீனாவின் ஹாங்சு நகரில் நடைபெற்று வரும் பேட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடரில் இந்திய ஆண்கள் இரட்டையர் அணி வெண்கலம் வென்றுள்ளது.
அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்வித் சாய்ராஜ் - சிராக் ஜோடி, சீனாவின் வாங் சாங் - லியான் வெய்கெங் ((Liang Wei Keng and Wang Chang)) ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 21-10 என எளிதில் கைப்பற்றியது. இதனால் சுதாரித்துக் கொண்ட சீன ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த இரு செட்களை 21-17, 21-13 என வென்றது. இதன்மூலம் சீன ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 54 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved