news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews செப்டம்பர் 9ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை ஆசிய கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் முத்தரப்பு தொடர்
tv

Also Watch

tv

Read this

செப்டம்பர் 9ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை ஆசிய கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் முத்தரப்பு தொடர்

முத்தரப்பு தொடர்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Traingle cricket

செப்டம்பர் 9ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக யுஏஇ, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடர் நடைபெறவுள்ளது.

இத்தொடர் இன்று தொடங்கி 7ஆம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை விளையாடிய பிறகு, முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

போட்டிகள் அனைத்தும் சார்ஜாவில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் மூன்று அணிகளின் கேப்டன்களான முகமது வாசீம், சல்மான் ஆகா, ரஷித் கான் ஆகியோர் கோப்பையுடன் போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
7 hrs 16 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved