news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - 10ஆவது லீக் போட்டி
tv

Also Watch

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - 10ஆவது லீக் போட்டி

திருப்பூர் அணி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருப்பூர் தமிழன்ஸ்

திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி 

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 10ஆவது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது.

207 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 207 ரன்களை எடுத்து இலக்கை அடைந்தது. துஷார் ரஹேஜா 90 ரன்களும், அமித் சத்விக் 76 ரன்களும் அடித்து திருப்பூர் தமிழன்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

இந்தியா-இலங்கை இடையிலான பயிற்சி டெஸ்ட் போட்டி 

இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் இலங்கை 363 ரன்களும், இந்திய அணி 358 ரன்களும் எடுத்து டிக்ளேர் செய்தன.

பின்னர் 2ஆவது இன்னிங்ஸில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் 207 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை 207 ரன்களை கடந்து வெற்றி பெற்றது.

Related Link
காயமடைந்த வீரர்கள் ஒன்றும் இயந்திரம் கிடையாது

காயமடைந்த வீரர்கள் ஒன்றும் இயந்திரம் கிடையாது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு'

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved