news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews "தோனியிடமிருந்து கேப்டன்சியை கற்றுக்கொள்ள வேண்டும்"
tv

Also Watch

tv

Read this

"தோனியிடமிருந்து கேப்டன்சியை கற்றுக்கொள்ள வேண்டும்"

கேரி கிர்ஸ்டன் அறிவுரை

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
42

வீரர்களை எப்படி கையாள்வது என்பது குறித்து தோனியிடம் இருந்து கில் கற்றுக்கொள்ள வேண்டும் என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரரும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், தோனியை விட வீரர்களை சிறப்பாக கையாளும் கேப்டனை தாம் பார்த்தது கிடையாது என புகழாரம் சூட்டினார்.

எனவே தோனியிடமிருந்து சுப்மன் கில் காற்றுக்கொள்ளும் அறிவுரைகள் அவருடைய கேப்டன் செயல்பாட்டை நிச்சயம் மேம்படுத்தும் என கேரி கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
3 hrs 58 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved