டிரம்ப் வாழ்த்து : டி20 உலகக்கோப்பையில் விளையாடும் அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தற்போது வாழ்த்து கூறியிருப்பது சமூக வலைதளங்களில் ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளது. அமெரிக்க அணி தனது முதல் போட்டியிலேயே இந்திய அணியிடம் தோல்வி அடைந்த நிலையில், தங்களிடம் வலிமையான அணி இருப்பதாக குறிப்பிட்டு ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். Related Link ரூ.442 கோடி வசூலித்த "மன சங்கர வர பிரசாத் காரு" திரைப்படம்