news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பயிற்சியின்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்து
tv

Also Watch

பயிற்சியின்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்து

Ben strokes

51

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ben strokes

புதிய விபத்து :

பயிற்சியின்போது, இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் வலது கண்ணில் எதிர்பாராத விதமாக பந்து பட்டதில், பலத்த காயம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பென் ஸ்டோக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரின்போது ஏற்பட்ட தசைப் பிடிப்பு காயத்திலிருந்து மீண்டு வரும் நிலையில், இந்த புதிய விபத்து ஏற்பட்டுள்ளது.

Related Link
2-வது முறை கோப்பையை வென்ற பெங்களூரு அணி

2-வது முறை கோப்பையை வென்ற பெங்களூரு அணி




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved