news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்
tv

Also Watch

tv

Read this

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்

கிரிக்கெட்

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vaibhav

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் 3 இந்திய வீரர்கள் அதிவேக சதம் அடித்து சாதனைகளை குவித்தனர். பிளேட் வகைப்பிரிவில் பீகார் அணியை சேர்ந்த இளம் வீரர் சூர்யவன்ஷி 36 பந்திலும், பீகார் அணியின் கேப்டன் சகிபுல் கனி 32 பந்திலும் சதம் விளாசி சாதனை படைத்தனர். எலைட் வகைப் பிரிவில் ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் 33 பந்தில் சதம் விளாசினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மறைந்த ஆஷா போஸ்லே உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு

0
0 min agoshare
சினிமா செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved