news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி மீண்டும் முதலிடம்
tv

Also Watch

பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி மீண்டும் முதலிடம்

Batsman rankings

56

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Virat kohli

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில், 5 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தினார்.

785 புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடத்தை பிடித்தார். முதலிடத்தில் இருந்த முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, 775 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு பின்சென்றார்.

தரவரிசையில் நியூசிலாந்து வீரர் டேரி மிட்சல் 784 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இதையும் படியுங்கள் : இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஜெம் வீரமணியை தப்பிக்க விட்டது யார்?" என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி

35
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved