Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவில் நடைபெற்ற வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் கனடா வீராங்கணை லேலா பெர்னாண்டஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்கயாவுடன் மோதிய அவர், 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved