Also Watch
Read this
By: Srini Vasan

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உற்சாகத்துடன் தயாராக இருப்பதாக இங்கிலாந்து வீரர் ஆலி போப் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ஸ்லிப் பகுதியில் நின்று சத்தமாக பேசக்கூடிய விராட் கோலியை இந்தியா மிஸ் செய்யும் எனவும், இந்திய இளம் வீரர்களுக்கு எதிராக விளையாடுவது தங்களுக்கு சிறந்த நேரமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved