news-tamil-logo

3/19/2026, 11:24:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மகளிர் கிரிக்கெட் சிறந்த வீராங்களுக்கான தரவரிசை பட்டியல்
tv

Also Watch

tv

Read this

மகளிர் கிரிக்கெட் சிறந்த வீராங்களுக்கான தரவரிசை பட்டியல்

கிரிக்கெட்

Posted on: Jan 07, 2026 02:33 PM

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Harman preet

மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் மகளிருக்கான டி20 கிரிக்கெட் பேட்டிங் வரிசையில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் 2 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை பெத் மூனி முதல் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹெய்லே மேத்யூஸ் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும் படியுங்கள் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
8 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved