Also Watch
Read this
By: Web Team

பெண்கள் உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தது. இறுதிப் போட்டியில் கோனெரு ஹம்பி - திவ்யா தேஷ்முக் மோதினர். இறுதி போட்டி இரு சுற்றுகளை கொண்டதாக உள்ளது.
இதில், முதல் சுற்று டிராவில் முடிந்த நிலையில், தற்போது இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்று இன்று நடைபெறுகிறது.
இதையும் படியுங்கள் : வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் - லேலா பெர்னாண்டஸ் சாம்பியன்..!
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved