news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் உலகின் NO.1 வீராங்கனை சபலென்கா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
tv

Also Watch

நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் உலகின் NO.1 வீராங்கனை சபலென்கா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

நியூயார்க், அமெரிக்கா

89

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennis

அமெரிக்க ஓபன் டென்னிஸின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், உலகின் நம்பர் ஒன் வீராங்கணையான பெலாரசின் சபலென்கா 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

நியூயார்க்கில் நடைபெற்று வரும் போட்டியின் 2வது சுற்றில் பெலாரசின் சபலென்கா, ரஷியாவின் பொலினா குடர்மெடோவா ((Polina Gudermetova)) உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7க்கு 6, 6க்கு 2 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6க்கு3, 6க்கு1 என்ற நேர்செட் கணக்கில் ஹங்கேரியின் அன்னா போந்தாரை ((Anna Bondár)) வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம், மாணவர்களுடன் உணவருந்திய முதலமைச்சர்

31
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved