news-tamil-logo

3/22/2026, 4:07:14 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 2007-ல் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்த யுவராஜ் சிங்
tv

Also Watch

tv

Read this

2007-ல் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்த யுவராஜ் சிங்

Cricket

Posted on: Jan 17, 2026 01:35 PM

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Yuva raj singh

கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் பறக்க விட்டது குறித்து, முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் முதல் நான்கு பந்துகளில் சிக்சர்களை பறக்கவிட்டபோது, அடுத்து வரலாற்று சாதனை நிகழப்போகிறது என நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றார்.

இதையும் படியுங்கள் :  பிளேயிங் லெவனில் இடம் பெறாத ஹர்ஷ்தீப் சிங்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பார்க்கிங் மற்றும் குப்பை தொட்டி வைப்பதில் தகராறு

0
7 mins agoshare
CHN Parking issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved