news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews "பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்"
tv

Also Watch

"பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்"

பாரதி

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CM

சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் புதுமையை நோக்கி விரைந்து தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்சியாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் திட்டத்துக்குப் பாரதியின் கவிதையில் இருந்தே புதுமைப்பெண் எனப் பெயரிட்டதாகவும், திமுக ஆட்சியிலேயே பாரதியாரின் நினைவுநாளினை "மகாகவி நாள்" எனக் கடைப்பிடிக்கவும் அறிவித்ததாகவும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

JIO-வின் புதிய ஆஃபர்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved