news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews ரேஷன் கடைகளில் தவெக எம்எல்ஏ திடீர் ஆய்வு
tv

Also Watch

ரேஷன் கடைகளில் தவெக எம்எல்ஏ திடீர் ஆய்வு

எடை குறைவாக இருந்ததை கண்டு கோபம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MLA Inspection

கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் எடை குறைவாக உள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் காலையிலே வருகை தந்து
ரேஷன் கடைகளில் ஆய்வினை மேற்கொண்டு அரிசி வாங்குவது எடை போட்டு பார்த்து கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்

ஒரு கிலோ பருப்பு இருக்கு 780 கிராம் மட்டுமே உள்ளது 12 கிலோ ரேஷன் அரிசிக்கு 10 கிலோ உள்ளது இப்படி கொள்ளை அடித்தால் மக்களுக்கு எவ்வாறு நல்லதொரு அரிசியையும் எடையையும் தர முடியும் விற்பனையாளரிடமும் கேட்டறிந்து லஞ்சம் லாவண்யம் இல்லாத ஒரு அரசு தமிழக வெற்றி கழக அரசு திருந்திக் கொள்ளுங்கள் இல்லையே ஜெயிலுக்கு போவீர்கள் என்று எச்சரிக்கை.


தொடர்ந்து கம்பத்தில் உள்ள ரேஷன் கடைகள் பூட்டி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த சட்டமன்ற உறுப்பினர் ரேஷன் கடை உள்ளவர்கள் வேலை மந்தமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது கறித்து உணவு பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதிகாரிகளை அழைத்து இதற்கான காரணத்தை கேட்டறிந்து பணியில் இல்லாதவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படும் என்று எச்சரித்தார்.

Related Link
வீட்டில் வைத்து மதுபான பாட்டில்கள் விற்பனை?

வீட்டில் வைத்து மதுபான பாட்டில்கள் விற்பனை?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆண்டாள் கோவில் தேரின் அலங்கார துணிகள் சேதம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved