news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews 4 நாட்களாக சரிவை சந்திக்கும் தங்கத்தின் விலை
tv

Also Watch

4 நாட்களாக சரிவை சந்திக்கும் தங்கத்தின் விலை

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

56

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து நான்காவது நாளாக சரிவை சந்தித்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 70 ரூபாய்க்கும், சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 72 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 119 ரூபாய்க்கும், கிலோ 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள் : வைகை அணையில் விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறப்பு..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அனைவருக்கும் நன்றி, COMEBACK கொடுத்த மு.க.ஸ்டாலின்

27
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved