Also Watch
Read this
By: Web Team

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை கால சலுகையாக தனது ஐபோன் 17, மேக் புக் ஏர் உள்ளிட்டவற்றுக்கு, ஆப்பிள் நிறுவனம் 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உடனடி கேஷ்பேக், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மீதான ஆஃபர்கள் என ஏராளமான சலுகைகளையும் அறிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved