news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews டால்ஃபினின் வேகத்தை மிஞ்சும் வகையில் சூப்பர் கார்
tv

Also Watch

tv

Read this

டால்ஃபினின் வேகத்தை மிஞ்சும் வகையில் சூப்பர் கார்

US

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Underwater supercar

சூப்பர் கார் : 

டால்பினின்  வேகத்தை மிஞ்சும் வகையில், நீருக்கடியில் பயணிக்கும் உலகின் முதல் சூப்பர் காரை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி அசத்தியுள்ளனர்.

மூன்று பேர் பயணிக்க கூடிய அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த சூப்பர் காரின் மூலம் 300 மீட்டர் ஆழத்தில் மணிக்கு 11.5 மைல்கள் செல்ல முடியும். 54 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், தயாரிப்பு பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து சில வாரங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Link
Vivo V70 FE மாடல் ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம்

Vivo V70 FE மாடல் ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆன விவகாரம்

0
9 mins agoshare
Jana nayagan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved