Also Watch
Read this
Posted on: Feb 04, 2026 03:15 PM
By: Manigandan Raja

மோட்டோரோலா, சாம்சங் நிறுவன போன்களுக்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாடலுக்கு iPhone Flip என பெயரிடலாம் எனவும், இது நடப்பாண்டிலேயே அறிமுகமாகலாம் எனவும் புளூம்பெர்க் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved