Also Watch
Read this

ஃப்ளிப்கார்டில் கேப் டூ கேம்பஸ் விற்பனை தொடங்கியுள்ளதால் அதிரடி ஆஃபர்களில் செல்போன்கலை வாங்கலாம்.
ஃபிளிப்கார்ட் கேப் டூ கேம்பஸ் சேல் விற்பனையில் டாப் பிராண்டு செல்போன்களுக்கு பெரிய அளவிலான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வங்கி சலுகைகள், செல்ஃபோன் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் இருப்பதால் அதை பயன்படுத்தி குறைந்த விலைக்கு ஸ்மார்ட்ஃபோன்கலை வாங்க முடியும்.
குறைந்த பட்ஜெட்டில் ஸ்மார்ட்ஃபோன் வாங்க வேண்டும் என்று நினைத்தால், இந்த ஆஃபர்களை பயன்படுத்தி கொள்ளலாம். அதாவது எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஸ்மார்ட்ஃபோன் வாங்குவோருக்கு அதன்விலையில் 10சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
புதிய 5ஜி மொபைல் வாங்க திட்டமிட்டிருந்தால் அதன் விலையில் தள்ளுபடியுடன் கூடிய ரூ.3000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது. ப்ரீமியம் விலையில் உள்ள செல்ஃபோன்களின் விலை மிட்-ரேஞ்ச் விலையில் விற்ப்னையாகிறது. கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி 3, 6 அல்லது 9 மாத கால அளவில் இஎமை வசதிகளில் ஸ்மார்ஃபோன் எடுப்பவர்களுக்கு வட்டி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆஃபர்களை பயன்படுத்தி ஸ்மார்ட்ஃபோன்களை வாங்க நினைப்பவர்கள் தங்களுக்கு டெபிட், கிரெடிட் கார்டுகளின் லிமிட்டை அறிந்து கொள்வது அவசியமாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved