news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home technologynews ரூ.12,599-க்கு ஐபோன் வாங்கலாம்...இதை கொஞ்சம் படியுங்கள்!
tv

Also Watch

tv

Read this

ரூ.12,599-க்கு ஐபோன் வாங்கலாம்...இதை கொஞ்சம் படியுங்கள்!

ஸ்மார்ட்ஃபோன் வாங்க ரெடியா

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
smartphone

ஐஃபோன் அம்சங்களுடன் ஸ்மார்ட்ஃபோன் இருக்கும் என்றும் அதுவும் வெறும் 12,5000 ரூபாய்க்கு கிடைக்கும் என்று சொன்னால் நம்ப முடியுகிறதா?

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்ஃபோன்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கு. குறைந்த விலையில் விற்கப்படும் இந்த ஸ்மார்ஃப்ட்ஃபோன்கள் ஐஃபோன் போல் இருப்பதாக சொல்லப்படுகிறது. சரி இந்த செல்ஃபோனில் அப்படி என்னதான் இருக்கு என்று பார்ப்போம்.

இன்ஃபினிட்டி ஸ்மார்ட் 20 செல்போன் 6.78 இன்ச்சில் 120Hz டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G81 அல்டிமேட் புராஸசர், 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி ஸ்டோரேஜ், 5200mAh பேட்டரி, நீண்ட நேரம் பேட்டரி நிற்க பவர் மாரதான் டெக்னாலஜி, 5 மொழிகளில் ஏஐ வாய்ஸ் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட அம்சங்களை இன்ஃபினிட்டி ஸ்மார்ட் 20 செல்ஃபோன் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

கிளவுட்லைன் ப்ளூ, போலாரிஸ், டைட்டானியம், ஷேடோ பிலாக், சன்லைன் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கின்றன. ரூ.12,599 மற்றும் ரூ.13,999 கிடைக்கும் இந்த ஸ்மார்ட்ஃபோன்களை ஃபிளிப்கார்ட்டில் தள்ளுபடி விலையிலும் வாங்கலாம்.

Related Link
குறைந்த விலைக்கு செல்ஃபோன் வாங்கணுமா?

குறைந்த விலைக்கு செல்ஃபோன் வாங்கணுமா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரீல்ஸ் வெளியிட்ட தவெக நிர்வாகி.. PUNISHMENT கொடுத்த CM விஜய்

1
6 mins agoshare
CM Punishmentbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved