news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews வாட்ஸ் அப்பில் நீண்ட நாள் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்
tv

Also Watch

வாட்ஸ் அப்பில் நீண்ட நாள் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்

Whatsapp

68

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Whatsapp

எதிர்பார்த்த அம்சம் அறிமுகம் :

வாட்ஸ் அப் குழுக்களில் புதிதாக சேருபவர்கள், தாங்கள் இணைவதற்கு முன்பு பகிரப்பட்ட முந்தைய செய்திகளை பார்க்கும் புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. குழுவில் புதிதாக சேரும் நபர் கடந்த 24 மணி நேரத்தில் பகிரப்பட்ட 25 முதல் 100 செய்திகள் வரை பார்க்க முடியும். இந்த அம்சம் தானாகவே இயங்காது என்றும்.

புதிய உறுப்பினர்களை சேர்க்கும் போது அட்மின்கள் அல்லது பழைய உறுப்பினர்கள் இந்த ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம் என்றும் வாட்ஸ் அப் தெளிவுபடுத்தியுள்ளது. புதிய உறுப்பினர்களுக்கு பழைய செய்திகள் தெரிய வேண்டுமா என்பதையும், 25 செய்திகளில் இருந்து எவ்வளவு பழைய செய்திகள் பகிரப்பட வேண்டும் என்பதையும் அட்மின்கள் தேர்வு செய்யலாம்.

Related Link
AI - அறிவியல் வளர்ச்சியின் அடுத்த பாய்ச்சல்

AI - அறிவியல் வளர்ச்சியின் அடுத்த பாய்ச்சல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹோண்டாவில் அடுத்த EV

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved