ஐபோன் 17e : ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 17e-ஐ, 17 சீரிஸின் மிகவும் மலிவு விலை மாடலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய A19 சிப், 48 மெகா பிக்சல் கொண்ட கேமரா மற்றும் MagSafe ஆகியவற்றுடன் 64 ஆயிரத்து 900 ரூபாய் என்ற குறைந்த தொடக்க விலையில் ஐபோன் 17e அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Related Link வெளியீட்டிற்கு முன்பே கசிந்த Nothing Phone 4a-வின் விலை