news-tamil-logo

3/19/2026, 9:00:15 AM

news-tamil-logo
more
Advertisement
Home technologynews 60% ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் MPL நிறுவனம் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்டமசோதா எதிரொலி
tv

Also Watch

tv

Read this

60% ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் MPL நிறுவனம் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்டமசோதா எதிரொலி

MPL நிறுவனம் பணிநீக்கம்

Posted on: Sep 02, 2025 06:30 AM

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MPL

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, முன்னணி கேமிங் நிறுவனங்களில் ஒன்றான ((Mobile Premier League)) எம்.பி.எல் நிறுவனம் தனது ஊழியர்களில் 60 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ள MPL இணை நிறுவனரும், முதன்மை செயல் அதிகாரியுமான சாய் ஸ்ரீனிவாஸ், புதிய சட்டமசோதாவால் வருவாய்க்கு இடமில்லாமல் போய் விட்டதாக தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
5 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved