Also Watch
Read this
By: Manigandan Raja

குளிர்விக்க தண்ணீருக்கு பதிலாக காற்று பயன்படுத்தப்படும்
விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து AdaniConneX உருவாக்கும் புதிய Data Centre-ஐ குளிர்விக்க தண்ணீருக்கு பதிலாக காற்று பயன்படுத்தப்படும் எனத் தகவல் அண்மை காலமாக Data Centre-களுக்கு அதிகளவு நீர் பயன்படுத்தப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறதாம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved