OPPO மொபைல் நிறுவனத்தின் "A5" 5G-ன் அடுத்த மாடலான "A6" 5G ஸ்மார்ட் போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. 50 MP பிரைமரி கேமராவுடன் 8 MP செல்பி கேமரா வசதியும் இந்த போனில் இடம் பெற்றுள்ளது. 6 INCH LED ஸ்கிரீன் உடன் 7,000 milliampere-hour பேட்டரி திறனையும் கொண்டுள்ளது. Related Link SKODA கார் நிறுவனத்தின் KUSHAQ மாடல் கார்