news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews பேச்சுக்கு இசையைச் சேர்க்கும் "Speech" புதிய கருவி
tv

Also Watch

பேச்சுக்கு இசையைச் சேர்க்கும் "Speech" புதிய கருவி

சுனோ

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Suno

AI ஸ்டார்ட்அப் நிறுவனமான "சுனோ" அறிமுகப்படுத்தியது

பேச்சுக்கு இசையைச் சேர்க்கும் "Speech" என்ற புதிய கருவியை AI ஸ்டார்ட்அப் நிறுவனமான "சுனோ" ((Suno)) அறிமுகப்படுத்தியுள்ளது. யூடியூப் வீடியோக்கள் மற்றும் குரல் பதிவுகளின் ((Voice recordings)) சூழலுக்கு ஏற்ப, மிகவும் பொருத்தமான பின்னணி இசையை தானாக வடிவமைத்துக் கொடுக்கும் என்றும்.

இசை குறித்த பயிற்சி இல்லாதவர்களும் வெறும் உரையை ((Text prompts)) உள்ளீடாகக் கொடுத்து பாடல்கள் அல்லது பின்னணி இசையை உருவாக்க முடியும் என்று Suno CEO தெரிவித்துள்ளார்.

Related Link
விவோ T5 Lite 5G புதிய மாடல் இந்தியாவில் அறிமுகம்

விவோ T5 Lite 5G புதிய மாடல் இந்தியாவில் அறிமுகம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களின் வாகனப் பேரணி

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved