news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews அவ்ளோ தான் Limit uh!
tv

Also Watch

அவ்ளோ தான் Limit uh!

ஒரு நபர் அதிகபட்சமாக

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
I Phone

Apple தரப்பிலிருந்து தகவல்

  • இந்தியாவில் iPhone Duo, iPhone 18 Pro and iPhone 18 Pro Max போன்ற மொபைல்களை ஒரு நபர் அதிகபட்சமாக 2 மட்டுமே வாங்க முடியும் என கட்டுப்பாடு விதித்தது Apple நிறுவனம் குறிப்பிட்ட ஐஃபோன் மாடல்களுக்கான பற்றாக்குறை காரணமாக இந்த கட்டுப்பாடு தவிர்க்க முடியாதது என Apple தரப்பிலிருந்து தகவல்.

Samsung Galaxy F70 series

  • Samsung நிறுவனம் தனது புத்தம் புதிய Galaxy F70 series ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது 6.7" FHD+ U cut AMOLED display, Gorilla glass, Exynos 1330 processor, 5000 mAh battery உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுள்ள இந்த போனின் ஆரம்ப விலை ரூ.15,499-ஆக நிர்ணயம்.

செவ்வாயின் நிலவை நோக்கி.

  • செவ்வாய் கிரகத்தின் நிலவான Phobos குறித்து ஆய்வு செய்வதற்காக, ஆளில்லா விண்கலம் ஒன்றை ஏவியுள்ள ஜப்பான் சிறிய பாறை போன்ற Phobos நிலவில் இருந்து மாதிரிகளைச் சேகரித்து, ஆய்வுக்காக அவற்றை பூமிக்குக் கொண்டு வருவதே இந்த விண்கலத்தின் பணியாகும்.


Related Link
இனி தண்ணீர் தேவையில்லையாம்!

இனி தண்ணீர் தேவையில்லையாம்!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சத்தும் 2027 Z1100 🔥

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved