விவோ X200 சீரிசில் புது வரவாக X200T ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. Dimensity 9400+ சிப்செட், 6200mAh பெரிய பேட்டரி, 90W சார்ஜர் என பல அம்சங்களை விவோ வாரி வழங்கியுள்ளது. இந்த போனின் ஆரம்ப விலை 59 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என சொல்லப்படுகிறது. Related Link வீட்டிலிருந்து வேலை செய்வதால் ஏற்படும் மின்சார செலவு என்ன?