Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னையில், இன்று ஆகஸ்ட் 17ஆம் தேதி, ஒரு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 1,14,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 50 ரூபாய் அதிகரித்து 14,270 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஆகஸ்ட் 12
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, ரூ.1,13,600க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.14,200க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 13
ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 14
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 440 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 180 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கு விற்பனை ஆனது. பிற்பகலில், சவரனுக்கு ரூ.1,280 உயா்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,600க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து, 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 15
ஒரு சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 1,13,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 20 ரூபாய் அதிகரித்து 14,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 16
ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை ஆனது ஒரு கிராம் 14,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 17
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 1,14,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 50 ரூபாய் அதிகரித்து 14,270 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஆகஸ்ட் 11 - ரூ.1,13,200
ஆகஸ்ட் 12 - ரூ.1,13,600
ஆகஸ்ட் 13 - ரூ.1,13,760
ஆகஸ்ட் 14 - ரூ.1,13,600
ஆகஸ்ட் 15 - ரூ.1,13,760
ஆகஸ்ட் 16 - ரூ.1,13,760
ஆகஸ்ட் 17 - ரூ.1,14,160 (இன்று)
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved