news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home trade ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு
tv

Also Watch

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு

ஒரு சவரன் தங்கம் ரூ.1,09,760

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

காலை : 

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 40 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 13,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
  • சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மாலை :

  • ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 09,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 13,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

அக்டோபர் 07

  • ஒரு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,710 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
  • சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
  • அக்டோபர் 08

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 13,710 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையிலும் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 09

  • கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,815க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,10,520க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000க்கும் விற்பனை ஆனது.


அக்டோபர் 10

ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை ஏற்றம் கண்டாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

அக்டோபர் 12

காலை : 

  • சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 40 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 13,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மாலை :

  • ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 09,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 13,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்

  • அக்டோபர் 07 - ரூ.1,09,680
    அக்டோபர் 08 - ரூ.1,09,680
    அக்டோபர் 09 - ரூ.1,10,520
    அக்டோபர் 10 - ரூ.1,11,040
    அக்டோபர் 11 - ரூ.1,11,040
    அக்டோபர் 12 - ரூ.1,10,720 (காலை)
    அக்டோபர் 12 - ரூ.1,09,760 (மாலை)இன்று



Related Link
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு

8
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved