news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews கான்சு மாகாணத்தில் கனமழையால் வெள்ளம் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு..!
tv

Also Watch

tv

Read this

கான்சு மாகாணத்தில் கனமழையால் வெள்ளம் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு..!

சீனா

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
China Rain

சீனாவின் கான்சு மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர். மேலும், நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை, கனமழை, வெள்ளப்பெருக்கால் மின்சாரம், தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : விபத்து இல்லாமல் வாகனம் இயக்க வேண்டி வழிபாடு டிராவல்ஸ் வேன் உரிமையாளர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

8
39 mins agoshare
சண்முகம் அணியுடன் முதல்வர் விஜய் சந்திப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved