news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி
tv

Also Watch

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி

தடைகள் சட்டம் 2026

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
100_ வரி

இந்தியாவுக்கு 100% வரிவிதிக்க அதிகாரமளிக்கும் மசோதா

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது.

'Lindsey O.Graham ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டம் 2026' மசோதா, குடியரசுக் கட்சியினருடன் சேர்ந்து ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இருவரும் ஆதரவாக வாக்களித்ததால் நடைமுறை தடையை கடந்தது. புதன்கிழமை இறுதி வாக்கெடுப்பிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் போருக்காக ரூ.3.21 லட்சம் கோடி செலவிட்ட அமெரிக்கா

ஈரான் போருக்காக அமெரிக்கா இதுவரை இந்திய மதிப்பில் சுமார் 3.21 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும், டஜன் கணக்கான போர் விமானங்களை இழந்திருப்பதோடு, சுமார் 2 லட்சம் கோடி மதிப்பிலான வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பென்டகனின் கண்காணிப்பு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இழப்புகள் குறித்து பாதுகாப்புத் துறையின் தலைமை ஆய்வாளர் வெளியிட்டுள்ள இந்த முதல் அதிகாரப்பூர்வ கணக்கீடு, அந்நாட்டின் ஆயுத இருப்பு மீதான அழுத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது.

Related Link
இஸ்ரேலுக்கு 2.8 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத தொகுப்பு

இஸ்ரேலுக்கு 2.8 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத தொகுப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வடகொரியா அரசுக்கு ரூ.311 கோடி அபராதம் விதித்த தென்கொரிய நீதிமன்றம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved