news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 12 டன் எடை கொண்ட "கிட்கேட்" சாக்லேட் திருட்டு
tv

Also Watch

12 டன் எடை கொண்ட "கிட்கேட்" சாக்லேட் திருட்டு

“KitKat”

36

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kitkat

"கிட்கேட்" சாக்லேட் திருட்டு : 

நெஸ்ட்லே நிறுவனத்தின் 12 டன் எடை கொண்ட கிட்கேட் சாக்லேட் கண்டெய்னர், ஐரோப்பாவில் திருட்டு போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய இத்தாலியில் இருந்து போலந்துக்கு செல்லும் வழியில் உள்ள நாடுகளில் சாக்லேட்டுகளை விநியோகிக்க திட்டமிட்டிருந்த நிலையில், சாக்லேட்டுடன் வாகனமும் திருடப்பட்டதாக நெஸ்ட்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Link
எதிரிகள் போர் புரிய உங்கள் இடத்தை கொடுக்காதீர்கள்

எதிரிகள் போர் புரிய உங்கள் இடத்தை கொடுக்காதீர்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணியின் விருப்ப லிஸ்டில் பட்டியலின சிறுமிகள்

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved