Also Watch
Read this
By: Manigandan Raja

உங்கள் இடத்தை கொடுக்காதீர்கள் :
வளைகுடா நாடுகள் அமைதியை விரும்பினால், எதிரிகள் போர் நடத்துவதற்கு தங்களது இடத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீறி ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதித்தால், அதற்கு அந்த நாடுகளே பொறுப்பேற்க நேரிடும் எனவும் அந்நாட்டின் அதிபர் மசூத் பெசஸ்கியான் எச்சரித்துள்ளார்.
மேலும், ஈரான் ஒருபோதும் போரை தானாக தொடங்காது எனவும், நாட்டின் உட்கட்டமைப்புகள் அல்லது பொருளாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மிக வலிமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved