news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கோவிலின் புனிதத்தை பாழாக்கியதாக கிராம மக்கள் தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

கோவிலின் புனிதத்தை பாழாக்கியதாக கிராம மக்கள் தாக்குதல்

கர்நாடகா

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karnataka pre wedding shoot

கிராம மக்கள் தாக்குதல் : 

கர்நாடகாவில் pre-wedding போட்டோஷூட்டின் போது, காலணிகளை அகற்றாமல் கோவிலுக்குள் படம்பிடித்துக் கொண்டிருந்த புகைப்படக் கலைஞர்களை உள்ளூர் மக்கள் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

மரகுண்டா பைரவேஷ்வரர் கோவிலுக்குள், ஷூ காலுடன் சென்றதால் தாக்கப்பட்ட புகைப்படக் கலைஞர்கள் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது கேமரா உள்ளிட்ட உபகரணங்களும் சேதமடைந்தன.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகாரளித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால் 100க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் சக்லேஷ்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Related Link
லாக் டவுன் போன்ற சூழலுக்கு வாய்ப்பு இல்லை

லாக் டவுன் போன்ற சூழலுக்கு வாய்ப்பு இல்லை



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

3
24 mins agoshare
பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved