news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மது அருந்தியதாக நேபாளத்தில் இந்திய ஆசிரியர்கள் கைது
tv

Also Watch

tv

Read this

மது அருந்தியதாக நேபாளத்தில் இந்திய ஆசிரியர்கள் கைது

நேபாளம்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nepal

நேபாளத்தில் இந்திய ஆசிரியர்கள் கைது : 

நேபாள நாட்டிற்கு மாணவர்களை அழைத்துக்கொண்டு கல்வி சுற்றுலா சென்றிருந்தபோது, மது அருந்தியதாக இந்தியாவின் ஐந்து ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீகார் தர்ஷன் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி சுற்றுலாவை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில், இந்தியா-நேபாள எல்லைப் பகுதியான Supaul மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் சிக்கினர்.

போலீசார் வழக்கமான சோதனையை நடத்தினர். breath-analyser மூலம் சோதித்ததில் அவர்கள் மது அருந்தியது உறுதியானதையடுத்து, கைது செய்யப்பட்டனர். நேபாளம் முழுவதும் மது விலக்கு அமலில் உள்ள நிலையில், அவர்கள் மீது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Link
இன்றைய உலக செய்திகள்  29032026

இன்றைய உலக செய்திகள் 29032026


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
9 hrs 14 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved