Also Watch
Read this
By: Manigandan Raja

ஆர்.சி.பி அஞ்சலி :
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் போட்டி தொடங்கும் முன்பு, கடந்த ஆண்டு தங்களது வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆர்.சி.பி அணி வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணி வீரர்கள், கூட்ட நெரிசலில் பலியான 11 ரசிகர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved