news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஆஸ்திரேலியாவில் ரத்த சிவப்பாக மாறிய வானம்
tv

Also Watch

tv

Read this

ஆஸ்திரேலியாவில் ரத்த சிவப்பாக மாறிய வானம்

ஆஸ்திரேலியா

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
AUS SKY

ரத்த சிவப்பாக மாறிய வானம்  : 

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதிகளில் திடீரென வானம் சிவப்பாக மாறியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நரேல் என்ற சக்திவாய்ந்த புயல் காரணமாக, ஷார்க் பே, பில்பாரா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 27-ம் தேதி முதல் வானம் வழக்கத்திற்கு மாறாக சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.

இதன் காரணமாக, மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது மட்டுமில்லாமல், ஆஸ்திரேலியாவின் முக்கிய இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

Related Link
பொது போக்குவரத்தில் மக்கள் இலவசமாக பயணிக்கலாம்

பொது போக்குவரத்தில் மக்கள் இலவசமாக பயணிக்கலாம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
9 hrs 36 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved