news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரூ.200 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இளைஞர் கைது
tv

Also Watch

tv

Read this

ரூ.200 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இளைஞர் கைது

தஞ்சாவூர், கபிஸ்தலம்

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ BLACK MONEY

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இளைஞர் : 

திருவாரூர்  மாவட்டம் அய்யம்பேட்டை வெள்ளாளர்தெரு, மணக்கால் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவர் 200-ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து 20-மற்றும்
30-ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி மீத சில்லற தொகையினை சேர்த்து வந்துள்ளார்.

மணிகண்டன் கொண்டு வந்த 200-ரூபாய் பணத்தைக் கண்ட பொதுமக்கள் சந்தேகப்பட்டு கபிஸ்தலம் காவல் நிலையத்திற்க்கு தகவல் அளித்ததின் பெயரில்.. அந்தப் பகுதிக்கு வருகை தந்த கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் மணிகண்டனை பிடித்து அவரிடம் இருந்த 200-ரூபாய் கள்ள நோட்டுகளான, 108-எண்ணிக்கை நோட்டுகள் மொத்தம் 21-ஆயிரத்து 600-ரூபாயும், ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் இரண்டு சக்கர வாகனம் மற்றும் ஆண்ட்ராய்டு செல் போன் ஒன்றையும் கைப்பற்றி.

மணிகண்டனை கபிஸ்தலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
போலீஸ் பாதுகாப்புடன் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி

போலீஸ் பாதுகாப்புடன் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 46 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved